நாடாளுமன்ற மேலவைத் தலைவராக முத்திரை பதித்து விடைப்பெறுகிறார் டான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்

கோலாலும்பூர், ஜூன் 19: கடந்த 22 ஏப்ரல் 2016 முதல் நாடாளுமன்றத்தின் மேலவைத் தலைவராக பதவியேற்று சிறந்த முறையில் சேவையாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களின் பதவி தவணை காலம் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 22 திகதியுடன் நிறைவுப்பெறுகின்றது. நாட்டின் பேரரசர், பிரதமர் பொறுப்புகளுக்கு அடுத்த நிலையில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் மேலவைத் தலைவர் பதவியை அலங்கரித்து, தேசிய மற்றும் உலக ரீதிகளில் முத்திரைகள் பதித்து டான்ஸ்ரீ அவர்கள் விடைப்பெறுகிறார். கோத்தா ராஜா … Continue reading நாடாளுமன்ற மேலவைத் தலைவராக முத்திரை பதித்து விடைப்பெறுகிறார் டான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்